சொல்லடைவு · Word index

உணரப்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்
    58. கண்ணோட்டம்
  2. குறள் 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
    83. கூடா நட்பு
  3. குறள் 1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்.
    110. குறிப்பறிதல்
“உ” சொற்கள் அனைத்தும்