சொல்லடைவு · Word index

உண்கண்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்பது எவன்?
    118. கண் விதுப்பழிதல்
  2. குறள் 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து.
    118. கண் விதுப்பழிதல்
  3. குறள் 1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு.
    128. குறிப்பறிவுறுத்தல்
“உ” சொற்கள் அனைத்தும்