சொல்லடைவு · Word index

உண்டு

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 757 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு.
    76. பொருள் செயல்வகை
  3. குறள் 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
    98. பெருமை
  4. குறள் 1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன்று உண்டு.
    128. குறிப்பறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உண்டு”

“உ” சொற்கள் அனைத்தும்