சொல்லடைவு · Word index

உண்ணாது

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
    16. பொறையுடைமை
“உ” சொற்கள் அனைத்தும்