சொல்லடைவு · Word index

உதவி

5 முறை வருகிறது · occurs 5 times in 3 kurals
  1. குறள் 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல் எனும் சொல்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.
    11. செய்ந்நன்றியறிதல்
  3. குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து.
    11. செய்ந்நன்றியறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உதவி”

“உ” சொற்கள் அனைத்தும்