சொல்லடைவு · Word index
உயர்ந்த
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். 24. புகழ் -
குறள் 346
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். 35. துறவு