சொல்லடைவு · Word index
உயர்வு
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. 14. ஒழுக்கம் உடைமை -
குறள் 595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 60. ஊக்கம் உடைமை -
குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 97. மானம்