சொல்லடைவு · Word index

உயிரிடை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
    34. நிலையாமை
  2. குறள் 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.
    113. காதற் சிறப்புரைத்தல்
“உ” சொற்கள் அனைத்தும்