சொல்லடைவு · Word index

உயிர்நிலை

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 80 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.
    8. அன்புடைமை
  2. குறள் 255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
    26. புலால் மறுத்தல்
  3. குறள் 290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
    தள்ளாது புத்தே ளுளகு.
    29. கள்ளாமை
“உ” சொற்கள் அனைத்தும்