சொல்லடைவு · Word index

உய்த்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
    17. அழுக்காறாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உய்த்து”

“உ” சொற்கள் அனைத்தும்