சொல்லடைவு · Word index

உய்யார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
    90. பெரியாரைப் பிழையாமை
  2. குறள் 900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்.
    90. பெரியாரைப் பிழையாமை
“உ” சொற்கள் அனைத்தும்