சொல்லடைவு · Word index

உய்வுண்டாம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
    90. பெரியாரைப் பிழையாமை
“உ” சொற்கள் அனைத்தும்