சொல்லடைவு · Word index

உரவோர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.
    60. ஊக்கம் உடைமை
“உ” சொற்கள் அனைத்தும்