சொல்லடைவு · Word index

உரியர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.
    8. அன்புடைமை
  2. குறள் 1080 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
    விற்றற்கு உரியர் விரைந்து.
    108. கயமை
“உ” சொற்கள் அனைத்தும்