சொல்லடைவு · Word index

உரைப்பான்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை.
    19. புறங்கூறாமை
  2. குறள் 687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
    எண்ணி உரைப்பான் தலை.
    69. தூது
  3. குறள் 689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
    வாய்சேரா வன்கணவன்.
    69. தூது
“உ” சொற்கள் அனைத்தும்