சொல்லடைவு · Word index
உறாஅ
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். 106. இரவு -
குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். 110. குறிப்பறிதல் -
குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். 125. நெஞ்சொடு கிளத்தல் -
குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. 130. நெஞ்சொடு புலத்தல்