சொல்லடைவு · Word index

உறுதி

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.
    64. அமைச்சு
  2. குறள் 690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
    உறுதி பயப்பதாம் தூது.
    69. தூது
  3. குறள் 796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.
    80. நட்பாராய்தல்
“உ” சொற்கள் அனைத்தும்