சொல்லடைவு · Word index

உறும்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்.
    64. அமைச்சு
  2. குறள் 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்.
    82. தீ நட்பு
  3. குறள் 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்.
    82. தீ நட்பு
  4. குறள் 1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.
    107. இரவச்சம்
“உ” சொற்கள் அனைத்தும்