சொல்லடைவு · Word index

உற்றநோய்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.
    27. தவம்
  2. குறள் 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
“உ” சொற்கள் அனைத்தும்