சொல்லடைவு · Word index

உற்றார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
    110. குறிப்பறிதல்
  2. குறள் 1255 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன்று அன்று.
    126. நிறையழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உற்றார்”

“உ” சொற்கள் அனைத்தும்