சொல்லடைவு · Word index

உலகத்தார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
    30. வாய்மை
  2. குறள் 850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.
    85. புல்லறிவாண்மை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உலகத்தார்”

“உ” சொற்கள் அனைத்தும்