சொல்லடைவு · Word index

உலகத்து

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 233 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில்.
    24. புகழ்
  2. குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
    38. ஊழ்
  3. குறள் 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.
    60. ஊக்கம் உடைமை
  4. குறள் 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.
    64. அமைச்சு
  5. குறள் 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
    120. தனிப்படர் மிகுதி
“உ” சொற்கள் அனைத்தும்