சொல்லடைவு · Word index

உலகம்

9 முறை வருகிறது · occurs 9 times in 9 kurals
  1. குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    2. வான்சிறப்பு
  2. குறள் 117 கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
    12. நடுவு நிலைமை
  3. குறள் 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
    25. அருளுடைமை
  4. குறள் 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.
    28. கூடா ஒழுக்கம்
  5. குறள் 346 யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.
    35. துறவு
  6. குறள் 425 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு.
    43. அறிவுடைமை
  7. குறள் 426 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு.
    43. அறிவுடைமை
  8. குறள் 996 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
    மண்புக்கு மாய்வது மன்.
    100. பண்புடைமை
  9. குறள் 1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.
    104. உழவு
“உ” சொற்கள் அனைத்தும்