சொல்லடைவு · Word index

உலகெனின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
    2. வான்சிறப்பு
  2. குறள் 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
    26. புலால் மறுத்தல்
“உ” சொற்கள் அனைத்தும்