சொல்லடைவு · Word index

உலைவிடத்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 762 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
    தொல்படைக் கல்லால் அரிது.
    77. படை மாட்சி
  2. குறள் 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.
    89. உட்பகை
“உ” சொற்கள் அனைத்தும்