சொல்லடைவு · Word index

உளவோ

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
    31. வெகுளாமை
  2. குறள் 483 அருவினை யென்ப உளவோ கருவியான்
    காலம் அறிந்து செயின்.
    49. காலமறிதல்
“உ” சொற்கள் அனைத்தும்