சொல்லடைவு · Word index

உள்ளக்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்.
    63. இடுக்கண் அழியாமை
  3. குறள் 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
    129. புணர்ச்சி விதும்பல்
“உ” சொற்கள் அனைத்தும்