சொல்லடைவு · Word index

உள்ளது

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
    26. புலால் மறுத்தல்
  2. குறள் 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
    36. மெய்யுணர்தல்
  3. குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
    110. குறிப்பறிதல்
  4. குறள் 1274 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
    128. குறிப்பறிவுறுத்தல்
“உ” சொற்கள் அனைத்தும்