சொல்லடைவு · Word index

உள்ளதூஉம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று.
    65. சொல்வன்மை
  2. குறள் 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
    99. சான்றாண்மை
  3. குறள் 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
    107. இரவச்சம்
“உ” சொற்கள் அனைத்தும்