சொல்லடைவு · Word index

உள்ளி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயும்என் மாயா உயிர்.
    123. பொழுதுகண்டு இரங்கல்
  2. குறள் 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்.
    124. உறுப்புநலன் அழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உள்ளி”

“உ” சொற்கள் அனைத்தும்