சொல்லடைவு · Word index

உள்ளுவன்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  2. குறள் 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
“உ” சொற்கள் அனைத்தும்