சொல்லடைவு · Word index

உழவர்

3 முறை வருகிறது · occurs 3 times in 2 kurals
  1. குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.
    2. வான்சிறப்பு
  2. குறள் 872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை.
    88. பகைத்திறம் தெரிதல்
“உ” சொற்கள் அனைத்தும்