சொல்லடைவு · Word index

உவகையும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
    31. வெகுளாமை
  2. குறள் 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு.
    44. குற்றங்கடிதல்
“உ” சொற்கள் அனைத்தும்