சொல்லடைவு · Word index
ஊக்கம்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 50. இடனறிதல் -
குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. 60. ஊக்கம் உடைமை -
குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 60. ஊக்கம் உடைமை -
குறள் 744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். 75. அரண்