சொல்லடைவு · Word index
ஊடி
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். 104. உழவு -
குறள் 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. 131. புலவி -
குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. 132. புலவி நுணுக்கம்