சொல்லடைவு · Word index

ஊதியம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
    24. புகழ்
  2. குறள் 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
    80. நட்பாராய்தல்
  3. குறள் 831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல்.
    84. பேதைமை
“ஊ” சொற்கள் அனைத்தும்