சொல்லடைவு · Word index

எஞ்ஞான்றும்

15 முறை வருகிறது · occurs 15 times in 15 kurals
  1. குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.
    32. இன்னா செய்யாமை
  3. குறள் 361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து.
    37. அவா அறுத்தல்
  4. குறள் 439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.
    44. குற்றங்கடிதல்
  5. குறள் 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.
    59. ஒற்றாடல்
  6. குறள் 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
  7. குறள் 701 கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி.
    71. குறிப்பறிதல்
  8. குறள் 864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது.
    87. பகை மாட்சி
  9. குறள் 870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி.
    87. பகை மாட்சி
  10. குறள் 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது.
    89. உட்பகை
  11. குறள் 903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்.
    91. பெண்வழிச் சேறல்
  12. குறள் 910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
    91. பெண்வழிச் சேறல்
  13. குறள் 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்.
    93. கள்ளுண்ணாமை
  14. குறள் 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
    93. கள்ளுண்ணாமை
  15. குறள் 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்
    93. கள்ளுண்ணாமை
“எ” சொற்கள் அனைத்தும்