சொல்லடைவு · Word index

எண்ணப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று.
    44. குற்றங்கடிதல்
  2. குறள் 922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்.
    93. கள்ளுண்ணாமை
“எ” சொற்கள் அனைத்தும்