சொல்லடைவு · Word index
எண்ணிய
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 67. வினைத்திட்பம் -
குறள் 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 76. பொருள் செயல்வகை -
குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 95. மருந்து