சொல்லடைவு · Word index
எனப்படுவது
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 30. வாய்மை -
குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. 33. கொல்லாமை -
குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. 60. ஊக்கம் உடைமை -
குறள் 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 81. பழைமை