சொல்லடைவு · Word index

எனல்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 282 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்.
    29. கள்ளாமை
  2. குறள் 971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.
    98. பெருமை
  3. குறள் 1148 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
    காமம் நுதுப்பேம் எனல்.
    115. அலர் அறிவுறுத்தல்
  4. குறள் 1260 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
    126. நிறையழிதல்
“எ” சொற்கள் அனைத்தும்