சொல்லடைவு · Word index

எனினும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
    23. ஈகை
  2. குறள் 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.
    64. அமைச்சு
  3. குறள் 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
    இசையும் இனிய செவிக்கு.
    120. தனிப்படர் மிகுதி
“எ” சொற்கள் அனைத்தும்