சொல்லடைவு · Word index
எனின்
8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
-
குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 1. கடவுள் வாழ்த்து -
குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். 21. தீவினையச்சம் -
குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 30. வாய்மை -
குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 31. வெகுளாமை -
குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 56. கொடுங்கோன்மை -
குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். 119. பசப்புறு பருவரல் -
குறள் 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். 119. பசப்புறு பருவரல் -
குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். 120. தனிப்படர் மிகுதி