சொல்லடைவு · Word index

எனைத்தானும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.
    32. இன்னா செய்யாமை
  2. குறள் 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்.
    42. கேள்வி
“எ” சொற்கள் அனைத்தும்