சொல்லடைவு · Word index

எனைத்தொன்றும்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால்.
    21. தீவினையச்சம்
  2. குறள் 281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
    29. கள்ளாமை
  3. குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற.
    30. வாய்மை
  4. குறள் 825 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற்று அன்று.
    83. கூடா நட்பு
  5. குறள் 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
    125. நெஞ்சொடு கிளத்தல்
“எ” சொற்கள் அனைத்தும்