சொல்லடைவு · Word index
என்னாம்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். 15. பிறனில் விழையாமை -
குறள் 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். 77. படை மாட்சி -
குறள் 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். 90. பெரியாரைப் பிழையாமை -
குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். 127. அவர்வயின் விதும்பல்