சொல்லடைவு · Word index

என்பது

11 முறை வருகிறது · occurs 11 times in 11 kurals
  1. குறள் 114 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.
    12. நடுவு நிலைமை
  2. குறள் 116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்.
    12. நடுவு நிலைமை
  3. குறள் 193 நயனிலன் என்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை.
    20. பயனில சொல்லாமை
  4. குறள் 210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்.
    21. தீவினையச்சம்
  5. குறள் 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்.
    37. அவா அறுத்தல்
  6. குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.
    47. தெரிந்து செயல்வகை
  7. குறள் 661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.
    67. வினைத்திட்பம்
  8. குறள் 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
    80. நட்பாராய்தல்
  9. குறள் 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
    ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
    93. கள்ளுண்ணாமை
  10. குறள் 1026 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
    103. குடிசெயல் வகை
  11. குறள் 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
    கூடுவேம் என்பது அவா.
    131. புலவி
“எ” சொற்கள் அனைத்தும்