சொல்லடைவு · Word index

என்பர்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
    25. அருளுடைமை
  3. குறள் 1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
    காணார்கொல் இவ்வூ ரவர்.
    122. கனவுநிலை உரைத்தல்
“எ” சொற்கள் அனைத்தும்