சொல்லடைவு · Word index

என்பார்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.
    28. கூடா ஒழுக்கம்
  2. குறள் 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
    அற்றாக அற்றது இலர்.
    37. அவா அறுத்தல்
  3. குறள் 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற.
    71. குறிப்பறிதல்
  4. குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.
    121. நினைந்தவர் புலம்பல்
“எ” சொற்கள் அனைத்தும்