சொல்லடைவு · Word index

என்றும்

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
    16. பொறையுடைமை
  3. குறள் 536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்பது இல்.
    54. பொச்சாவாமை
  4. குறள் 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை.
    66. வினைத் தூய்மை
  5. குறள் 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.
    98. பெருமை
  6. குறள் 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
“எ” சொற்கள் அனைத்தும்